இறுதிகாதல்

ஒவ்வொருநாளும்
உறங்கும் முன்
உன் பெயரை
உச்சரித்துவிட்டுதான்
உறங்குகிறேன் !!!
ஏனென்றால்
மூடிய விழிகள்
மூடியபடி இறந்துவிட்டால்
இறுதியாக உச்சரித்தது
உன் பெயராக இருக்கட்டும் !!!

எழுதியவர் : (22-Feb-14, 8:47 pm)
சேர்த்தது : M.A.பாண்டி தேவர்
பார்வை : 71

மேலே