பெண்ணின் இதயம்

பெண்ணின் இதயம் ..

புன்னகை புரியும் பெண்ணே உன்னைப்
புகைப்படம் எடுக்க நினைத்ததென் இதயம்
புகைப்படம் பிடித்ததும் பெண்ணே என்னைப்
பகைத்ததேன் உந்தன் நெஞ்சம்

எழுதியவர் : (23-Feb-14, 10:42 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
Tanglish : pennin ithayam
பார்வை : 101

மேலே