நினைக்க மறந்தாலும்

நினைக்க மறந்தாலும்....
மறக்க நினைக்காதே...
அணைக்க மறந்தாலும்....
விலக நினைக்காதே...
இணைய மறந்தாலும்....
பிரிய நினைக்காதே...
பிரிய நேர்ந்தாலும்...
பிரியம் மறக்காதே....
கனவில் மிதந்தாலும்...
காதலை மறக்காதே...
பேச மறந்தாலும்....
ஆசை மறக்காதே...
ஆசை மறந்தாலும்....
அன்பு மறக்காதே...
அன்பு மறந்தாலும்....
அன்பே மறக்காதே...
உயிரே மறந்தாலும்
உறவு மறக்காதே...
உயிரே பிரிந்தாலும்
உறவு பிரியாதே...
துடிக்க மறந்தாலும்...
நினைக்க மறக்காதே...