amma

இரு எழுத்துகளில் கவிதை சொன்னேன்
தாய் என்று...
தாயோ மூன்று எழுத்துகளில் கவிதை சொன்னால்
மகனே என்று...

எழுதியவர் : vinoth (23-Feb-14, 4:42 pm)
பார்வை : 105

மேலே