குருந்தகவல்
ஜன்னல் ஒரப் பார்வையில் எழில் கொஞ்சும் இயற்கை இயற்கையை ரசிக்கும் உன் கண்கள்
உன் கண்கள் சொல்லும் காதல்
காதலை மெய்பிக்கும் உன் குருந்தகவல்
குருந்தகவலை தேடும் என் கண்கள்
என் கண்கள் தேடும் உன் உள்ளம்
என் உள்ளம் செல்லும் உன் உள்ளம் தேடி