Prasanth dsp - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Prasanth dsp |
இடம் | : Krishnagiri |
பிறந்த தேதி | : 10-Jan-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 82 |
புள்ளி | : 14 |
கம்பன் கவிதைகள் எல்லாம் கங்கை நதிக்கு புனித நீராட சென்றதாம்
காரணம் கேட்டேன் .....!!!!
( புன்னகை தேவதைக்கு )
பிறந்த நாளாம் எனவே அவர்களை தரிசிக்க செல்கிறோம்
என்றனவாம்.....!!!
பாரதத்தை படைத்த பாரத தாயே
நிழலை கூட நீ என்று நினைத்து
பாரதத்தை படைத்த பாரத தாயே
சிலந்தி வலையில் சிக்கிய சிற்பியின் கரங்கள் போல் என் காதல்
செதுக்க தெரிந்தும் முடியாமல்
காதலிக்க தெரிந்தும் முடியாமல்
கத்திரி
வெயிலில் சித்திரம்
போல் வந்தவளே
நித்திரையில்
கூட நிம்மதி இல்லையடி
நீ
பத்திரமாக இருப்பாயா
என எண்ணி......