நிழலை கூட நீ என்று நினைத்து கட்டி பிடிக்க...
நிழலை கூட நீ என்று நினைத்து
கட்டி பிடிக்க எட்டி முட்டி மாேதி
என்னை நானே திட்டிக் காெண்டனே்
விட்டு விட்டு சென்றவளை நினைத்து
விடிய விடிய ஏங்கும் என் மனதின்
ஏக்கத்தை எங்கே சாெல்லி அழ என
நிழலை கூட நீ என்று நினைத்து