மலரின் மவுன மொழி கையில் இருக்கும் மலர் கூட...
மலரின் மவுன மொழி
கையில் இருக்கும் மலர் கூட என்னை பார்த்து பரிதவிக்கின்றது . . . . .
கடைசியில் உன் கல்லறையை அலங்கரிப்பது நான்தானே என்று . . .