காதலி வெயிலில்
கத்திரி
வெயிலில் சித்திரம்
போல் வந்தவளே
நித்திரையில்
கூட நிம்மதி இல்லையடி
நீ
பத்திரமாக இருப்பாயா
என எண்ணி......