காதல் சிற்பி

சிலந்தி வலையில் சிக்கிய சிற்பியின் கரங்கள் போல் என் காதல்

செதுக்க தெரிந்தும் முடியாமல்
காதலிக்க தெரிந்தும் முடியாமல்

எழுதியவர் : prasanth (15-Aug-15, 9:34 pm)
சேர்த்தது : Prasanth dsp
Tanglish : kaadhal sirpi
பார்வை : 127

மேலே