எழுந்திருக்க மாட்டாயா

எனை கொல்லுதடா
உன் அமைதி!

எழுந்திரு...
எழுந்திரு...

உள்ளுக்குள்
வலி ஏறுதடா!

எழுந்திரு...
எழுந்திருக்க மாட்டாயா?

பரவாயில்லை,
நான் உன் மடியில் !
உன்னோடு இணைந்துவிட்டேன்...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (15-Aug-15, 9:48 pm)
பார்வை : 63

மேலே