பிரிவு
பிரியும் வரை தெரிவதில்லை அந்த
பிரிவு நரகம் என்று
துடிக்கும் நெஞ்சத்திற்கு தெரியாது அது
நிரந்தரமான பிரிவு இல்லை என்று
குறுகிய சில விநாடி பிரிவினை கூட
காண முடியாத நெஞ்சம்தான்
நீ இருக்கும் இந்த இதயம்!!!