இலட்சியம்

இலட்சியம் இல்லாத
வாழ்வும் ,

நிலையம் நில்லாத
வண்டியும் ,

'பயனற்ற பயணம்' போன்றது.

எழுதியவர் : மின்கவி (23-Feb-14, 5:47 pm)
சேர்த்தது : மின்கவி
பார்வை : 151

மேலே