அமுல் பேபி
(LKG படிக்கும் அமுல் பேபி...)
மகன் : யம்மா...யம்மா...நைட்டு நா சூ,சூ போக பாத்ரூம் போனேனா.., அங்க கதவு தெறந்த ஒடனே லைட்டு தன்னால எரிஞ்சுச்சும்மா....
அம்மா : சனியனே......திரும்பவும் பிரிட்ஜுக்குள்ள மோண்டு வச்சுட்டியா....