இந்தியா

திருடனை பிடிக்க புது மிசின் தயாரிச்சு,குறிப்பிட்ட நாடுகள்ள வச்சு,அது எப்படி செயல்படுதுன்னு பாத்துச்சு ஐக்கிய நாடுகள் குழு.....

1) அமெரிக்காவில் - ஒரு நாள்ல 10 பேர் பிடிபட்டாங்க

2) சீனாவில் - ஒரு நாள்ல 40 பேர் பிடிபட்டாங்க

3) லண்டனில் - ஒரு நாள்ல 50 பேர் பிடிபட்டாங்க...

ரொம்ப சந்தோசப்பட்ட குழு கடைசியா இந்தியாவில மிசின வச்சாங்க

வச்ச ஒரு மணி நேரத்துல மிசினையே காணோம்.

இந்தியாவா? கொக்கா............

எழுதியவர் : உமர்ஷெரிப் (23-Feb-14, 9:36 pm)
சேர்த்தது : செரிப்
பார்வை : 229

மேலே