சிரிப்பா வருது

சிரிப்பா வருது?

அங்கே:ஹலோ!யாரு?

எங்கோ:என்னடி யாரா?ரெண்டு நாளையில
===============குளுரு உட்டுப்போச்சா?

அங்கே:ஹலோ!உனக்கு யாரு வேணும்?

எங்கோ:எனக்கு நீதாண்டி வோணும்.அங்க
=======என்னாடி பண்ற!ரெண்டு நாளுல
=======வாரேன்னு போன கயித இன்னாத்தடி
=======அங்க கிழிக்கிற?

அங்கே;ஹலோ!WRONG NUMBER

எங்கோ:யாரடி ராங்குன்ர!வாடி உன்ன
=======வச்சுக்குறேன்.

அங்கே:என்னையே நீ வச்சுக்குவியா?இருடி
======அங்கேயே!உன்ன வந்து வச்சுக்கிறேன்.
======ஒரு மகளீர் போலிஸ் கமிசனர்ட்டிய
=======நீ இந்தப்போடு போட்டியின்னா.ஓங்
=======மருமகள நீ என்ன பாடு படுத்த
========மாட்ட!மாட்னையா மவளே!

எங்கோ:ஹாங்.................................!!.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (23-Feb-14, 9:55 pm)
பார்வை : 187

மேலே