என்னத்த சொல்ல

சொன்னா புரிஞ்சுக்கோ...என்னைய தொந்தரவு பண்ணாதே....


என்னைய தனியா விட்டுடு....


நேத்து நைட் உன்னால என் தூக்கம் போய்டிச்சு தெரியுமா....


வீணா என் வாழ்க்கையில விளையாடாத....


(அய்யய்யோ....தப்பா புரிஞ்சுகிடாதீங்க.... இதெல்லாம் நம்மாளு கொசுவோட பேசுன வசனமுங்கோ....)

எழுதியவர் : உமர்ஷெரிப் (23-Feb-14, 10:10 pm)
Tanglish : ennatha solla
பார்வை : 141

மேலே