காயம்

அடிக்கடி காயப்படுத்தாதே
சற்று அவகாசம் கொடு
முன்னால் உண்டான
காயங்கள் ஆறட்டும்......

எழுதியவர் : செந்தில்குமார் ப (23-Feb-14, 10:27 pm)
சேர்த்தது : Senthil-Sk
Tanglish : KAAYAM
பார்வை : 94

மேலே