வாய்வுத் தொல்லை

நெற்றி வியர்வை சிந்தி
உடலுருப்பெல்லாம் களைப்புற
உழைப்பவர்க்கு
இல்லவே இல்லை
வாய்வுத் தொல்லை
அப்பாடா சாமி
விட்டால் போதுமென்று
போயே போய்விடும்

எழுதியவர் : அன்புமணி செல்வம் (23-Feb-14, 11:17 pm)
சேர்த்தது : Anbumani Selvam
பார்வை : 68

மேலே