பிரிவது வேதனைதான்

எப்படி அவளை நேசிப்பேன் என்று
எண்ணிய நாட்கள் இன்ப வேதனை.....
என்னிலிருந்து அகன்றபின்
எப்படி அவளை மறப்பேன் என்று
எண்ணும் நாட்கள் மரண வேதனை....

எழுதியவர் : சஞ்சுநாத் (24-Feb-14, 2:37 am)
பார்வை : 274

மேலே