வலிகள் மட்டும் சொந்தமா இனி 555

அன்பே...

எனக்கே தெரியாமல்
எனக்குள் வந்தாய்...

என்னையே தொடர்ந்தாய்...

உன்னையே நான்
உயிராக நினைத்தேன்...

மருத்துவரிடம் ஊசி
போடுவதென்றால்...

சுவற்றில் சாய்ந்து
கண்களை இருக்க
மூடி கொள்வேன் நான்...

என்னை நீ
பிரிந்த கணம்...

என் மணிக்கட்டு
கொட்டுதடி குருதியை...

என்னையே நான் எப்படி
காயபடுத்தி கொண்டேன்...

வலியின் விளிம்பில் நான்
உன் பிரிவால்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (23-Feb-14, 10:10 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 426

மேலே