காதலும் குழந்தைதான்
காதலை கடவுளாக நினைத்தவன் நான் இன்று கல்லரையில்
காதலை கனவாக நினைத்து மறந்த அவள் இன்று மணவறையில்
என் வாழ்க்கை முடிந்தது புதைத்த மண்ணில்
அவள் வாழ்க்கை துவங்கியது தோன்றிய நிலவில்
அவள் மடியில் உறங்கிய போது தெரியவில்லை என் மரணம் நொடியில் அதுவும் அவள் வடிவில் என்று
அவள் பிரிவில் வாடும் எனக்கு
அவள் கருவில் ஒரு இடம் வேண்டும்
அவளுக்கு காதல் தொல்லையாக இருந்த நான் அவள் சொந்த குழந்தையாக பிறந்து
அவளை தாய் எனச் சொல்லி என் காதலின் அன்பு மெய் என உணர்த்த வேண்டும்