என்ன பரிசு கொடுக்கலாம்

என்ன பரிசு கொடுக்கலாம்
நாளை
பிரிந்த காதலியின்
பிறந்த நாள் .........

தூக்கி எறியப்பட்ட ஓவியம்
என்ன செய்யும்
தூரிகை கொடுத்த கைகள் ...

கண்ணீர் வடிக்கும் காதல்
என்ன செய்வான்
கையிழந்த காதலன்...

எழுதியவர் : தினேஷ் sparrow (23-Feb-14, 12:34 pm)
பார்வை : 305

மேலே