உன்னை பார்க்கும் பொது,
உன்
முகம் பார்க்கும் ஒவ்வொரு முறையும்
என் இமைகளுக்கு நான் தடை உத்தரவு போடுவேன்
"இமைக்காதே" என்று ..
அந்த ஒரு நொடி கூட நன் வீணாக்க விரும்பவில்லை .........
உன்
முகம் பார்க்கும் ஒவ்வொரு முறையும்
என் இமைகளுக்கு நான் தடை உத்தரவு போடுவேன்
"இமைக்காதே" என்று ..
அந்த ஒரு நொடி கூட நன் வீணாக்க விரும்பவில்லை .........