மழையே

இப்படியே
பெய்துகொண்டே இரு
மழையே ...
உன்னை
பார்க்கும் சாக்கில்
ஜன்னலில் அவள் ........


எழுதியவர் : கவித்தமிழன் கார்த்திக் (27-May-10, 7:12 pm)
Tanglish : mazhaiyae
பார்வை : 3709

மேலே