விட்டில் பூசிகள் .

விடிவதற்குள்
வீழ்ந்து விடுவோம்
என தெரிந்தும் ..
எரியும் விளக்கோடு
விளையாடும்
ஏகாந்த பிறவிகள் ..

விட்டில் பூசிகள் .

எழுதியவர் : கவித்தமிழன் கார்த்திக் (27-May-10, 9:03 pm)
பார்வை : 2954

மேலே