மௌனம்

மௌனம் சம்மதத்துக்கு
அறிகுறி - என்பது உண்மைதான்
ஆனால்
எதற்கு சம்மதம் என்று
யாருக்கு தெரியும் !!!!!

எழுதியவர் : கவித்தமிழன் கார்த்திக் (2-Jun-10, 11:25 am)
Tanglish : mounam
பார்வை : 1399

மேலே