ஒற்றை ரோஜா

தரை தொடாத

விழுதுகளில்

ஊஞ்சல் ஆடுகிறது ….

அவள் கூந்தலில் ஒற்றை ரோஜா !!!!!!

எழுதியவர் : கவித்தமிழன் கார்த்திக் (2-Jun-10, 1:51 pm)
சேர்த்தது : erokarthik
பார்வை : 1054

மேலே