தாடி

காதல் தோல்வியென்றால்

தாடி வளர்ப்பதில் எல்லாம்

உடன்பாடில்லை எனக்கு.

வேண்டுமானால் வளர்க்கலாம்,

மூளையை.!!!!

எழுதியவர் : கவித்தமிழன் கார்த்திக் (2-Jun-10, 4:09 pm)
சேர்த்தது : erokarthik
பார்வை : 1217

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே