சலனம்

எவ்வித
சலனமும் இல்லாமல்
சலனத்தைக்
கொடுத்துக் கொண்டே
இருக்கிறது
உன் விழிகள்!

எழுதியவர் : புவனா சின்னுசாமி (24-Feb-14, 4:43 pm)
Tanglish : salanam
பார்வை : 210

மேலே