சின்ன சிரிப்பு

நம்ம ஆளுங்க எல்லாம் வெளிநடப்பு பண்ணினப்ப
நீ மட்டும் ஏன்யா பண்ணல?
-
திடீர்னு லோ சுகர் ஆயிடுச்சு தலைவரே..!
-
>நன்றி அம்பை தேவா

எழுதியவர் : அம்பை தேவா (25-Feb-14, 12:00 pm)
பார்வை : 141

மேலே