கன்னிக் காதல்

கண்ணன் உ(ன்)னை
கண் இரண்டால்
கண்ணெதிரே கண்டதால்
கன்னி இவள் உள்ளத்திலும்
கன்னிக் காதல் மலர்ந்தது!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (25-Feb-14, 9:46 pm)
பார்வை : 76

மேலே