மீண்டும் மாறுவேன் குழந்தையாய்

விடியல் அற்ற என் வானம்

விடியும் ஓர் நாள் ..

என்னர்கில் நீ

உன் மடியில் நான்

மீண்டும் மாறுவேன்
குழந்தையாய்

என் அன்னையாய் _நீ

கண்ணீர் துடைக்கும்

அந்நாளில் ......

எழுதியவர் : ஸ்ரீராம் RAMNAD (26-Feb-14, 12:37 am)
சேர்த்தது : ஸ்ரீரம்RAMNAD
பார்வை : 133

மேலே