நாணல் பெண் நாணம் கொள்கிறாள் போலும்

காற்று எனும்

காதலன் தீண்டுவதால் தான்

நாணல் பெண்

நாணம் கொள்கிறாள் போலும் ////

எழுதியவர் : ஸ்ரீராம் RAMNAD (26-Feb-14, 12:41 am)
பார்வை : 216

மேலே