காத்திருப்பேன்

வறண்ட பூமியாய்
வெடித்து கிடந்த
இதயச் சோலையில்
அடை மழையாய்
வந்து நின்றவளே
இருள் சூழ்ந்த வாழ்வில்
பெளர்ணமி நிலவாய்
பிரகாசித்து நின்றாய் .

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (26-Feb-14, 8:02 am)
பார்வை : 102

மேலே