முதல் நிமிட சந்திப்பில்

கண்களால் வியந்த
என் உள்ளத்திற்கு
சொற்களால் சொல்ல
இயலவில்லையே..
அந்த முதல் நிமிட சந்திப்பில்..

எழுதியவர் : msk (26-Feb-14, 1:38 pm)
பார்வை : 169

மேலே