மூங்கில் புல்லாங்குழல் ராகம்
மூங்கிலுக்கு ....
மூச்சடைத்து .....
முதலுதவிக்கு ....
அழைத்தது ...
எனை .....
அதன் இதழ் மீது ...
என் இதழ் வைத்து ....
கொடுத்தேன் ....
செயற்கைச் சுவாசம் ....
மூங்கிலின் .....
மூக்குத் துவாரங்கள் வழி
சீராய் வந்த சுவாசம் .....
இசையாய்
நன்றி சொன்னது ...
எனக்கு ....