நன்றி சொல்ல

வற்றிய
குட்டையில்
சேற்றில்
சிக்கிய
மீனை,

மீட்க
கொக்கு
வருமுன்,

குமுறி
அழுகிறது
வான்
மழை,

நன்றி மழையே!

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தைபாபு.த (27-Feb-14, 12:47 pm)
Tanglish : nandri solla
பார்வை : 198

மேலே