இதயம் நின்று விடும்

என்னவளே
உன்னை நினைத்து
தெரிந்தே துடிக்கிறது என்
இதயம்...
அதை
அறியாததை போல்
நடிக்கிறது உன்
இதயம்...
தவிக்கும் இதயம்
ஒரு நொடியில் நின்று போகும் ...
உன் இதயம்
அறியாததை போல்
மீண்டும் மீண்டும் நடித்தால்.....