வா ஓடிப் போலாம்

பெரிய மீன் ; வாம்மா இனிமே நாம ஜாலியா விளையாடலாம்..

மீன் குஞ்சு; ஏம்மா! தண்ணிக்குள்ள இருந்து எப்படி விளையாட முடியும் ...நம்மள பிடிச்சுட்டுப் போய்டுவாங்களே ..!

பெரிய மீன்; இல்லம்மா ...அவங்க வலையைப் பின்னிட்டு இருக்காங்க...நாம வேற வலையில விளையாடலாம்..

குஞ்சு மீன்; அந்த வலையில பிடிக்க மாட்டாங்களா?

பெரிய மீன் ;அந்த வலையில நம்மள யாருக்கும் தெரியாது ஜாலியா விளையாடலாம் வா ஒளிஞ்சுக்கோ ..!

குஞ்சு மீன்; எந்த வலை மா?

பெரிய மீன் ; அதாம்மா நெட் ....fb ..twittter மா

குஞ்சு மீன்; ஒ ஒ அதுவாமா எப்டி இருக்கும் .....

பெரிய மீன் அந்த வலை நம்மள பாதுகாப்பா வச்சுக்கும்.. நம்மள கண்டு பிடிக்க முடியாது வா சீக்கிரம் ஓடிப் போலாம் ....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (27-Feb-14, 4:27 pm)
பார்வை : 486

சிறந்த நகைச்சுவைகள்

மேலே