சட்டசபை கனவு

தொண்டர் 1: நம்ம அமைச்சர் வீட்டுல , கட்டில் பக்கத்துல எதுக்குய்யா மேஜைய போட்டு வச்சிருக்காரு?
தொண்டர் 2: அதுவா, அவ்ருக்கு தூக்கத்தில அடிக்கடி சட்டசபை ஞாபகம் வந்துடுதாம்.

எழுதியவர் : நிக்கல்சன் (27-Feb-14, 3:54 pm)
பார்வை : 134

மேலே