சட்டை

“உங்க சட்டை எப்பவும் பளிச்சுனு இருக்குதே எப்படி?”

“துவைக்கும்போது அவ என்ன நினைச்சுக்குவா…

அயர்ன் பண்ணும்போது நான் அவளை நினைச்சுக்குவேன்!”

எழுதியவர் : தியூபன் (27-Feb-14, 9:37 pm)
பார்வை : 193

சிறந்த நகைச்சுவைகள்

மேலே