நாளை-இன்று
இருவரின் பேச்சு -வாக்கு
--------------------------------------
முதல் ஆசாமி : நாளை நமதே ;நாளை ----
நமதே
இரண்டாம் நபர்: அப்படி என்னய்யா
"இன்றில் கண்டீர்"
நாளை நமதே என்பதற்கு
முதல்வர்: இன்றில் ஒன்றும் தெரியலை
அதனால் நாளை நமதே என்றேன்
ஹாய் ஹாய்