தமிழ்தாங்க அழகு

மனைவி : ஏங்க...அதான் உடம்பு சரியில்ல தானே, பின்ன என்ன புக் படிச்சுக்கிட்டு இருக்கீங்க தூங்குறத விட்டுட்டு? கொண்டாங்க அத....

(மனைவி அந்த புத்தகத்தை வாங்கி பார்த்தா....அது இரத்தம் சம்பந்தமான மருத்துவ புத்தகம்)

மனைவி : என்னங்க இது?

கணவன் : அது ஒண்ணுமில்ல! டாக்டர், நாளைக்கு எனக்கு blood test இருக்குதுன்னு சொன்னார். அதான் படிச்சுக்கிட்டிருக்கேன்.

எழுதியவர் : உமர்ஷெரிப் (28-Feb-14, 9:34 am)
பார்வை : 185

சிறந்த நகைச்சுவைகள்

மேலே