எப்பா

அப்பா : டேய்...அப்பாவுக்கு குடிக்க தண்ணி கொண்டு வா...


மூத்த மகன் : போப்பா....மாட்டேன்..


இளைய மகன் : விடுங்கப்பா...அவன் எப்போவுமே இப்படித்தான்...நீங்களே போய் தண்ணிய குடிங்க....வரும்போது எனக்கும் ஒரு கிளாஸ் தண்ணி கொண்டுவாங்கப்பா

எழுதியவர் : உமர் ஷெரிப் (28-Feb-14, 10:46 am)
பார்வை : 152

சிறந்த நகைச்சுவைகள்

மேலே