அடப்பாவிகளா
அவன் : ஏண்டா...உங்க அப்பாவுக்கு கடுமையான இருமல் இருந்துச்சே,இப்போ போய்டிச்சா ?
இவன் : ஆமாண்டா...இருமல் போயிடுச்சு... ஆனா மூச்சு விடத்தான் கொஞ்சம் சிரமப்படுறாரு..
அவன் : கவலைப்படாதடா...ஆண்டவன் புண்ணியத்துல அதுவும் கொஞ்ச நாள்ல போயிடும்.

