எந்த மூஞ்சிய வச்சிட்டுடா மேனேஜரை பார்ப்ப
ஊழியர் 1: டேய் இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு, இப்போ எந்த மூஞ்சிய வச்சிட்டுடா மேனேஜரை பார்ப்ப
ஊழியர் 2: ஏன் எனக்கு என்ன பத்து பதினஞ்சு மூஞ்சியா இருக்கு ஒவ்வொரு முஞ்சியா கொண்டு போய் காட்ட. இந்த மூஞ்சிய வச்சுட்டு தான் போவேன்
ஊழியர் 1: உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடா!!

