தீயணைப்பு

(தீயணைப்பு வீரராய் நம்மாளு இருக்கும்போது ஒரு தொலைப்பேசி அழைப்பு....)

பெண்குரல் : சார்! சீக்கிரமா வாங்க,எங்க வீட்டுல தீப்பிடிச்சிருச்சு.....


நம்மாளு : உடனே தண்ணிய ஊத்துங்கமா....நாங்க இப்போ வந்துறோம்...


பெண்குரல் : தண்ணியெல்லாம் ஊத்தியாச்சு சார்! அணைய மாட்டேங்குது...


நம்மாளு : அடக்கொடுமையே...! தண்ணிய ஊத்தியும் அணைய மாட்டேங்குதா நாங்க வந்தாலும் தண்ணியதான ஊத்துவோம்.....வந்தும் பிரயோஜனம் இல்லையேம்மா......!

எழுதியவர் : உமர் ஷெரிப் (28-Feb-14, 11:27 am)
பார்வை : 194

சிறந்த நகைச்சுவைகள்

மேலே