நகைச்சுவை 077

நேர்காணல் உரையாடல் ...

கேள்வி :

நீங்கள் உங்கள் மனைவி மற்றும் உங்களின் மாமியார் மூவரும் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு புலி உங்களை எதிர்நோக்கி வருகிறது, ஒரே சமயத்தில் புலி உங்கள் மனைவியையும் மாமியாரையும் தாக்குகிறது என்றால் நீங்கள் யாரை முதலில் காப்பாற்றுவீர்கள் ?

பதில் :

புலியை !

கேள்வி :

ஏன் ?

பதில் :

புலியின் எண்ணிக்கை நாட்டில் குறைவு. அதனால் தான் .

எழுதியவர் : (28-Feb-14, 4:23 pm)
பார்வை : 168

மேலே