நகைச்சுவை 076
புதுமணத் தம்பதிகள் தேன்நிலவு சென்றார்கள்.
பகல் முழுவதும் பல இடங்களுக்குச் சென்று சுற்றித் திரிந்து விட்டு இரவில் அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு வந்து, இருவரும் ஒன்றாகவே குளியலறை சென்று குளிப்பதற்கு முடிவு செய்து குளித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று மின்வெட்டு வந்தது.
பிறகு என்ன நடந்தது .. சொல்லுங்கள் .. பார்ப்போம் !!
.
.
.
.
.
.
.
.
.
..
.
..
.
.
..
.
.
..
.
.
பீதியில் இருவரும் அவர்கள் கண்களை மூடிக் கொண்டனர்.
எனக்குத் தெரியுமே .. நீங்கள் வேறு ஏதோ ஏதோ கற்பனை செய்திருப்பீர்கள் என்று.
சீ ,, சீ ..